தூபி
thoopi
உச்சி ; மலைமுகடு ; கோபுரம் ; விமான சிகரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சி. (யாழ்.அக.) 4. Top; roof, as of a house ; விமானசிகரம். 1.Pinnacle, as of a tower, temple, palace, etc.; finial; கோபுரம் . தூல லிங்கமாந் தூபி (சைவச. பொது.127). 2.Tower ; மலைச்சிகரம்.தூபிச்செம்பொன் வியன்மணிகஞலும் வேரம் (கந்தபு. நகரழி.5). 3. Mountain peak ;
Tamil Lexicon
ஸ்தூபி, தூபிகை, s. the top of an idol shrine, the pinnacle of a temple, சிகரம்; 2. the peak of a mountain; 3. the top of a house. தூபியெழுப்ப, to build the pinnacle.
J.P. Fabricius Dictionary
[tūpi ] --ஸ்தூபி--தூபிகை--ஸ்தூபி கை, ''s.'' Upper pinnacle of a temple, சிகரம். 2. ''(R.)'' Top of a house. 3. Peak of a mountain.
Miron Winslow
tūpi,
n. stūpa. [T. tūpi.].
1.Pinnacle, as of a tower, temple, palace, etc.; finial;
விமானசிகரம்.
2.Tower ;
கோபுரம் . தூல லிங்கமாந் தூபி (சைவச. பொது.127).
3. Mountain peak ;
மலைச்சிகரம்.தூபிச்செம்பொன் வியன்மணிகஞலும் வேரம் (கந்தபு. நகரழி.5).
4. Top; roof, as of a house ;
உச்சி. (யாழ்.அக.)
DSAL