Tamil Dictionary 🔍

தூலி

thooli


காண்க : தூரிகை ; அன்னத்தின் இறகு ; மெத்தை ; விளக்குத்திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தூலிகை .

Tamil Lexicon


VI. v. i. see ஸ்தூலி. ஸ்தூலித்த சரீரம், the material body, ஸ்தூலகாயம். தூலிப்பு, v. n. corpulency, bulkiness.

J.P. Fabricius Dictionary


[tūli ] --ஸ்தூலி, க்கிறேன், த்தேன், ப்பே ன், க்க, ''v. n.'' To grow stout, bulky, cor pulent, &c., பருக்க.

Miron Winslow


tūli,
n. tūli.
See தூலிகை .
.

DSAL


தூலி - ஒப்புமை - Similar