தூபமணி
thoopamani
கடவுட்கு நறும்புகை காட்டும்போது கையால் ஆட்டி ஒலிக்கும் கைம்மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுட்குத் தூபம் முதலியன காட்டும்போது ஆட்டியொலிக்குங் கைம்மணி. (திவா.) Hand bell used while offering incense;
Tamil Lexicon
கைம்மணி.
Na Kadirvelu Pillai Dictionary
tūpa-maṇi,
n. id.+.
Hand bell used while offering incense;
கடவுட்குத் தூபம் முதலியன காட்டும்போது ஆட்டியொலிக்குங் கைம்மணி. (திவா.)
DSAL