தூதுவன்
thoothuvan
காம வாயிலோன் ; தூதன் ; புதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதன். (திவா.) 3. The Planet Mercury; தூதன். தூதுவனொருவன்றன்னை யிவ்வழி விரைவிற் றூண்டி (கம்பரா. அங்கதன். 2). 1. Messenger, ambassador; காமவாயிலோன். தாமே தூதுவ ராதரு முரித்தே (தொல். பொ. ‘119) 2. Messenger in love-intrigues;
Tamil Lexicon
s. a messenger, an ambassador, a commissioner, தூதன்; 2. the planet Mercury, புதன்.
J.P. Fabricius Dictionary
, [tūtuvṉ] ''s.'' A messenger, ambassador, commissioner, தூதன்; [''ex Sa. Dûtya.'' message.] 2. The planet Mercury, புதன்.
Miron Winslow
tūtuvaṉ,
n. id.
1. Messenger, ambassador;
தூதன். தூதுவனொருவன்றன்னை யிவ்வழி விரைவிற் றூண்டி (கம்பரா. அங்கதன். 2).
2. Messenger in love-intrigues;
காமவாயிலோன். தாமே தூதுவ ராதரு முரித்தே (தொல். பொ. ‘119)
3. The Planet Mercury;
புதன். (திவா.)
DSAL