Tamil Dictionary 🔍

தூறன்

thooran


அவதூறு சொல்பவன் ; காமுகன் ; குடிக்குப் பழியாயுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடிக்குப் பழிப்பாயுள்ளவன்; 1. One who is a disgrace to his family; தூர்த்தன். (J.) 2. Libertine, debauchee; அவதூறு சொல்பவன். (சங்.அக.) 3. Slanderer;

Tamil Lexicon


, ''s. [prov. vul.]'' One who is a disgrace to his people, துஷ்டன். 2. A rake, a debauchee, தூர்த்தன்.

Miron Winslow


tūṟan,
n. தூறு3. cf. dhūrta.
1. One who is a disgrace to his family;
குடிக்குப் பழிப்பாயுள்ளவன்;

2. Libertine, debauchee;
தூர்த்தன். (J.)

3. Slanderer;
அவதூறு சொல்பவன். (சங்.அக.)

DSAL


தூறன் - ஒப்புமை - Similar