எமதூதன்
yemathoothan
யமனுடைய தூதன் ; நல்லபாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகத்தின் பற்களுளொன்று. (W.) 2. One of the fangs of the cobra; இயமனுடைய தூதன். 1. Messenger of Yama;
Tamil Lexicon
, ''s.'' The fourth fang of the cobra, நரகபாம்பின்பற்றிகளிலொன்று.
Miron Winslow
ema-tūtaṉ
n. yama+.
1. Messenger of Yama;
இயமனுடைய தூதன்.
2. One of the fangs of the cobra;
நாகத்தின் பற்களுளொன்று. (W.)
DSAL