Tamil Dictionary 🔍

அவதூதன்

avathoothan


முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.) 1. One who has shaken off or renounced all worldly attachment; நிர்வாண சன்னியாசி. Colloq. 2. Naked sannyāsin;

Tamil Lexicon


--அவதூதி, ''s.'' A nak ed mendicant of the Sannyasi class, one who has renounced every thing for an ascetic life, முற்றத்துறந்தவன். Wils. p. 78. AVAD'HUTA.

Miron Winslow


avatūtaṉ
n. ava-dhūta.
1. One who has shaken off or renounced all worldly attachment;
முற்றத்துறந்தவன். (திருவேங். சத. 95.)

2. Naked sannyāsin;
நிர்வாண சன்னியாசி. Colloq.

DSAL


அவதூதன் - ஒப்புமை - Similar