பூமாலை
poomaalai
பூவினால் தொடுத்த மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவினாற்செய்த மாலை. பூமாலை சூடிகொடுத்தாளை (திவ்.நாய்ச். தனி.). Flower-garland;
Tamil Lexicon
, ''s.'' A flower-garland.
Miron Winslow
pū-mālai
n. id.+.
Flower-garland;
பூவினாற்செய்த மாலை. பூமாலை சூடிகொடுத்தாளை (திவ்.நாய்ச். தனி.).
DSAL