Tamil Dictionary 🔍

தூணாநிகனனநியாயம்

thoonaanikanananiyaayam


tūṇā-nikaṉaṉaniyāyam,
n. sthūṇā + nikhanana +.
Nyāya of firmly setting a pillar, illustrating the principle of establishing a matter once for all by examining it critically from all points of view ;
தூணை நடும்போது ஆட்டியாட்டி உறுதிப்படுத்து வதுபோல் ஒருவிஷயத்தைப் பலபடியாக அசைத்து நிலைநாட்டும் நெறி. தூணாநிகனனநியாயத்தினால் நன்கு வலியுறுத்தப்பட்டதாயிற்று (சி.போ.தீ.வ.25) .

DSAL


தூணாநிகனனநியாயம் - ஒப்புமை - Similar