தாலிபுலாகநியாயம்
thaalipulaakaniyaayam
tālī-pulāka-niyāyam,
n. sthālī + pulāka +.
The nyāya of boiled rice in a cooking vessel, illustrating the principle that the condition of the whole may be inferred from that of a part;
ஒருபானைச் சோற்றிற்கு ஓர் அவிழைப் பதம்பார்ப்பதுபோல ஒன்றன் ஒருபுடைத்தன்மையிலிருந்து அதன் முழுநிலையையும் அறியும் நெறி. (சிவசம.24.)
DSAL