Tamil Dictionary 🔍

தூலாருந்ததிநியாயம்

thoolaarundhathiniyaayam


tūlāruntati-niyāyam,
n. sthūla+.
Nyaya in illustration of indicating that which is obscure by reference to a plain fact closely allied to it, as the star Arundhati is pointed out by a reference to the bigger star near it ;
நுண்மையான அருந்ததி நட்சத்திரத்தைக்காட்ட அதன் அருகிளுள்ள பெரிய நட்சத்திரத்தைக்கொண்டு குறிப்பிடுதல்போல நுண்பொருளை விளக்குதற்கு அதன் சம்பந்தமான பருப்பொருளைக்கொண்டு குறிப்பிட்டுணர்த்தும் நெறி சுபக்கத்தைச் சிறப்பு வகையான் அறியலுறுவார்க்குத் தூலாருந்தநியாயம்பற்றி அதனைச் சிறந்தெடு

DSAL


தூலாருந்ததிநியாயம் - ஒப்புமை - Similar