தூங்கிசைச்செப்பல்
thoongkisaicheppal
இயற்சீர் வெண்டளையால் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்சீர்வெண்டளையான் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய், 1, உரை) (Pros.) A rhythm of veṇpā metre effected when nirai follows mā and nēr follows viḷam
Tamil Lexicon
, ''s.'' A kind of melody of the metre called வெண்பா.
Miron Winslow
tūṅkicai-c-ceppal
n. தூங்கிசை+.
(Pros.) A rhythm of veṇpā metre effected when nirai follows mā and nēr follows viḷam
இயற்சீர்வெண்டளையான் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய், 1, உரை)
DSAL