Tamil Dictionary 🔍

தொங்கிப்போதல்

thongkippoathal


வைத்தது காணாமற்போதல் ; பொருள் மோசம் போதல் ; வழியிற்களைத்துத் தங்குதல் ; சாதல் ; ஒடிப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதல்ல. 4. To die; ஒடிப்போதல் . 5. To run away; வழியிற் களைத்துத் தங்குதல். 3. To tarry in the road from fatigue; பொருள் மோசம்போதல். 2. To be in another's possessions; to be misappropriated, as a deposit; வைத்தது காணாமற்போதல். 1. To be lodged and lost, as a thing thrown;

Tamil Lexicon


toṅki-p-pō-,
v. intr. id.+.
1. To be lodged and lost, as a thing thrown;
வைத்தது காணாமற்போதல்.

2. To be in another's possessions; to be misappropriated, as a deposit;
பொருள் மோசம்போதல்.

3. To tarry in the road from fatigue;
வழியிற் களைத்துத் தங்குதல்.

4. To die;
சாதல்ல.

5. To run away;
ஒடிப்போதல் .

DSAL


தொங்கிப்போதல் - ஒப்புமை - Similar