ஆக்கஞ்செப்பல்
aakkanjeppal
தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.) Expressing to others the poignancy of one's love, one of ten avattai,q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' One of the ten அவத்தை--talking much of a loved one.
Miron Winslow
ākkanj-ceppal
n. id.+.(Akap.)
Expressing to others the poignancy of one's love, one of ten avattai,q.v.;
தன்னெஞ்சில் வருத்த மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை. (நம்பியகப்.36, உரை.)
DSAL