தூங்கிசைத்துள்ளல்
thoongkisaithullal
கலிப்பாவுக்குரிய ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலிப்பாவுக்குரிய ஓசைவகை. (யாழ்.அக) (Pros.) A rhythm of kali-p-pā metre
Tamil Lexicon
கலிப்பாவோசையினொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A melody of the கலிப்பா metre.
Miron Winslow
tūṅkicai-t-tuḷḷal
n. id.+.
(Pros.) A rhythm of kali-p-pā metre
கலிப்பாவுக்குரிய ஓசைவகை. (யாழ்.அக)
DSAL