திசைச்சொல்
thisaichol
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலப் பகுதிகளிலிருந்து தமிழில் வந்து வழங்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தினின்றும் தமிழில்வந்து வழங்கும் மொழி. (தொல். சொல். 397.) Word borrowed in Tamil from the twelve countries bordering the ancient Tamil land;
Tamil Lexicon
தேசிகம், கிராமியம்.
Na Kadirvelu Pillai Dictionary
--திசைமொழி, ''s.'' Provin cial words. See சொல்.
Miron Winslow
ticai-c-col,
n. id.+.
Word borrowed in Tamil from the twelve countries bordering the ancient Tamil land;
செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிருநிலத்தினின்றும் தமிழில்வந்து வழங்கும் மொழி. (தொல். சொல். 397.)
DSAL