Tamil Dictionary 🔍

தூக்குநூல்

thookkunool


சுவரின் ஒழுங்கை அறியத் தொங்கவிடும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரின் ஒழங்கறியும் நூற்கயிறு. Colloq. Plumb line;

Tamil Lexicon


நேரறிகயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As தூக்கு, 8.

Miron Winslow


tūkku-nūl
n. id.+.
Plumb line;
சுவரின் ஒழங்கறியும் நூற்கயிறு. Colloq.

DSAL


தூக்குநூல் - ஒப்புமை - Similar