தூங்கணம்
thoongkanam
தொங்கல் ; காண்க : தூக்கணங்குருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொங்கல். (சங். அக.) Pendant, hanging See தூக்கணங்குருவி. நந்தெறும்பு தூங்கணம்புள் (ஆசாரக். 97.) .
Tamil Lexicon
s. a hanging, தூக்கு; 2. the loxia bird, தூக்கணங்குருவி.
J.P. Fabricius Dictionary
தூக்கணங்குருவி, தூக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tūngkṇm] ''s.'' A hanging, a pendent, தூக்கு. 2. The Loxia bird, தூக்கணங்குருவி; [''ex'' தூங்கு.]
Miron Winslow
tūṅkaṇam
n. தூக்கு-.
Pendant, hanging
தொங்கல். (சங். அக.)
.
See தூக்கணங்குருவி. நந்தெறும்பு தூங்கணம்புள் (ஆசாரக். 97.)
DSAL