Tamil Dictionary 🔍

தீக்கணம்

theekkanam


செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுண்முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.) Metrical foot of nirai-nēr-nirai (u u - u u), considered inauspicious at the commencement of a poem ;

Tamil Lexicon


s. one of the three kinds of ominous feet for the beginning of a poem.

J.P. Fabricius Dictionary


, [tīkkṇm] ''s.'' One of the three kinds of ominous feet for the beginning of poem. See அட்டகணம், under கணம்.

Miron Winslow


tī-k-kaṇam,
n. id. + gaṇa.
Metrical foot of nirai-nēr-nirai (u u - u u), considered inauspicious at the commencement of a poem ;
செய்யுண்முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.)

DSAL


தீக்கணம் - ஒப்புமை - Similar