Tamil Dictionary 🔍

தூ

thoo


ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+ஊ) ; தூயது ; தூய்மை ; வெண்மை ; பற்றுக்கோடு ; வலிமை ; பகை ; இறைச்சி ; பறவையின் இறகு ; இகழ்ச்சிக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of த் and ஊ. தூய்மை. தூமலர் துவன்றிய (மலைபடு.51). 1. [M. Tu. tū.] Purity, cleanliness, immaculateness; தூயது. (பிங்) 2. That which is pure; வெண்மை. தூமதி வாக்கிய கிரணம் (காஞ்சிப்பு. நாட்டு . 96) 3. Brightness, whiteness; வலிமை. தூவெ திர்ந்த பெறா அத்தாவின் மள்ளரொடு (பதிற்றுப். 81, 34). 1.Strength; பற்றுக்கோடு. இனந்தூய்மை தூவா வரும் (குறள், 455.) 2. Support, prop; பகை . (பிங்.) 3. Hostility, enmity ; தசை 1. Flesh; இறைச்சி (பிங்.) நெய்கொணிணந்தூ நிறைய வமைத்திட்ட ... அடிசில் (பு. வெ. 10, முல்லை .8). 2. Meat ; இகழ்ச்சிக் குறிப்பு குறிப்பு. தூ! நீ யொரு மனிதனா? Colloq. Fie! பறவையினிறகு. தூவிரிய மலருழக்கி (திவ். பெரியதி. 3.,6,1). Feather, plumage See டூ2. An exclamation declaring breach of friendship .

Tamil Lexicon


VII. v. t. send away, cause to go, செலுத்து. துரப்பு, துரத்தல், v. n. driving, causing to go; 2. emission, discharging, விடுகை; 3. scaring away, dispelling, அகற்றுதல்.

J.P. Fabricius Dictionary


[tū ] . A letter compounded of த் and ஊ.

Miron Winslow


tū
.
The compound of த் and ஊ.
.

tū
n.தூய்-மை.
1. [M. Tu. tū.] Purity, cleanliness, immaculateness;
தூய்மை. தூமலர் துவன்றிய (மலைபடு.51).

2. That which is pure;
தூயது. (பிங்)

3. Brightness, whiteness;
வெண்மை. தூமதி வாக்கிய கிரணம் (காஞ்சிப்பு. நாட்டு . 96)

tū
n.cf.தா3.
1.Strength;
வலிமை. தூவெ திர்ந்த பெறா அத்தாவின் மள்ளரொடு (பதிற்றுப். 81, 34).

2. Support, prop;
பற்றுக்கோடு. இனந்தூய்மை தூவா வரும் (குறள், 455.)

3. Hostility, enmity ;
பகை . (பிங்.)

tū
n.துய்-.
1. Flesh;
தசை

2. Meat ;
இறைச்சி (பிங்.) நெய்கொணிணந்தூ நிறைய வமைத்திட்ட ... அடிசில் (பு. வெ. 10, முல்லை .8).

tū
int.
Fie!
இகழ்ச்சிக் குறிப்பு குறிப்பு. தூ! நீ யொரு மனிதனா? Colloq.

tū
n. cf
Feather, plumage
பறவையினிறகு. தூவிரிய மலருழக்கி (திவ். பெரியதி. 3.,6,1).

tū.
n
An exclamation declaring breach of friendship .
See டூ2.

DSAL


தூ - ஒப்புமை - Similar