Tamil Dictionary 🔍

தூய

thooya


தூய்மையான , பரிசுத்தமான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்தமான.தூயமேனி (திருவாச.2, 112). Clean, pure, holy ;

Tamil Lexicon


adj. clean, pure, chaste, துய்ய. தூயது, that which is pure. தூயன், தூயவன், a pure man. தூயவர், ascetics, recluses. தூயாள், Saraswati. தூய் தன்மை, impurity, uncleanness (தூய்து+அன்மை)

J.P. Fabricius Dictionary


, [tūy] ''adj.'' Clean, pure, chaste. This is commonly contracted, as துய்ய. ''(p.)''

Miron Winslow


tūya,
adj. id.
Clean, pure, holy ;
பரிசுத்தமான.தூயமேனி (திருவாச.2, 112).

DSAL


தூய - ஒப்புமை - Similar