துவ்வு
thuvvu
உணவு ; அனுபவம் ; ஐம்பொறி நுகர்ச்சி ; இழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐம்பொறி நுகர்ச்சி. (சூடா.) 2. Gratification of the senses; இழிவு. (சூடா) Debasement, meanness; அனுபவம். (யாழ். அக.) 3. Enjoyment, experience; உணவு. (யாழ். அக.) 1. Food;
Tamil Lexicon
s. food, உணவு; 2. enjoyment, அனுபவம்; 3. gratification of the senses, ஐம்பொறிநுகர்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [tuvvu] ''s.'' Food, உணவு. 2. Fruition, enjoyment, அநுபவம். 3. Gratification of the senses, ஐம்பொறிநுகர்ச்சி. See துய்ப்பு. ''(p.)''
Miron Winslow
tuvvu,
n. துவ்வு1-.
1. Food;
உணவு. (யாழ். அக.)
2. Gratification of the senses;
ஐம்பொறி நுகர்ச்சி. (சூடா.)
3. Enjoyment, experience;
அனுபவம். (யாழ். அக.)
tuvvu,
n. perh. து. onom.
Debasement, meanness;
இழிவு. (சூடா)
DSAL