துவ்வை
thuvvai
பருகுதற்குரியது ; இறைச்சி ; பிண்ணாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருகதற்குரியது. 1. Liquid food; இறைச்சி. 2. Flesh, meat; பிண்ணாக்கு. 3. [T. duvva.] Oil-cake;
Tamil Lexicon
tuvvai,
n. id. (அக. நி.)
1. Liquid food;
பருகதற்குரியது.
2. Flesh, meat;
இறைச்சி.
3. [T. duvva.] Oil-cake;
பிண்ணாக்கு.
DSAL