துவல்
thuval
அருச்சிக்கும் பூ ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருச்சிக்கும் பூ. அடியாரிடு துவல்...பரப்புவாய் (தேவா.583, 2): செருப்படியாவன விருப்புறு துவலே (பதினொ திருக்கண் மறம். 103). Flowers offered in worship;
Tamil Lexicon
s. haste, celerity, rapidity, diligence, சீக்கிரம்.
J.P. Fabricius Dictionary
, [tuval] ''s.'' Haste, celerity, rapidity, diligence, சீக்கிரம். W. p. 393.
Miron Winslow
tuval,
n. தூவு-.
Flowers offered in worship;
அருச்சிக்கும் பூ. அடியாரிடு துவல்...பரப்புவாய் (தேவா.583, 2): செருப்படியாவன விருப்புறு துவலே (பதினொ திருக்கண் மறம். 103).
tuval-,
3 v. intr. துவல்.
To drip, as water; to sprinkle; to drizzle;
துளித்தல். (W.)
tuval-,
3 v. intr. of. துவன்று-.
To be full, thick;
நிறைதல். (W.)
tuval,
3 v. intr. துவள்-.
To die;
சாதல். (W.)
tuval,
n. prob. tvara.
Haste, celerity, rapidity, diligence;
விரைவு. (W.)
tuval-,
3 v. intr. tvar.
To be quick, rapid; to move with celerity;
விரைதல். (W.)
DSAL