Tamil Dictionary 🔍

துகையல்

thukaiyal


தேங்காய் காய்கறிகளை அரைத்துச் செய்யும் உணவின் துணைப்பொருள்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காய் காய்கறிகளை அரைத்துச்செய்யும் உணவின் உபகரண வகை. A relish or mash of vegetables, coconuts, etc.;

Tamil Lexicon


, ''v. noun.'' A seasoning for food. See துவையல்.

Miron Winslow


tukaiyal,
n. துகை-.
A relish or mash of vegetables, coconuts, etc.;
தேங்காய் காய்கறிகளை அரைத்துச்செய்யும் உணவின் உபகரண வகை.

DSAL


துகையல் - ஒப்புமை - Similar