சுவைத்தல்
suvaithal
உருசிபார்த்தல் ; உண்ணுதல் ; முத்தமிடுதல் ; இன்பம் நுகர்தல் ; உருசியாதல் ; முலையுண்ணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருசியாதல். இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை (திருக்காளத். பு. ஞானயோ. 1). To be palatable, agreeable, pleasing; போகநுகர்தல். (சங். அக.)- intr. 4. To experience, enjoy; முத்தமிடுதல். புல்லுதல் சுவைத்திடல் (கந்தபு. இந்திரபுரி. 38). 3. (Erot.) To kiss; உண்ணுதல். சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி (புறநா. 164). 2. To eat, chew, suck; 1. உருசிபார்த்தல். 1. To taste;
Tamil Lexicon
, ''v. noun.'' Tasting, relishing.
Miron Winslow
cuvai,
11 v. cf. svādu. [K. savi, M. cuvekka.] tr.
1. To taste;
1. உருசிபார்த்தல்.
2. To eat, chew, suck;
உண்ணுதல். சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி (புறநா. 164).
3. (Erot.) To kiss;
முத்தமிடுதல். புல்லுதல் சுவைத்திடல் (கந்தபு. இந்திரபுரி. 38).
4. To experience, enjoy;
போகநுகர்தல். (சங். அக.)- intr.
To be palatable, agreeable, pleasing;
உருசியாதல். இக்கரும மென்றனுக்குச் சுவைப்பதிலை (திருக்காளத். பு. ஞானயோ. 1).
DSAL