துடவை
thudavai
தோட்டம் ; சோலை ; விளைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோட்டம். தோன்றாத்துடவையி னிட்டன ணீங்க (மணி. 13, 10). 2. Garden; விளைநிலம். ஆத்தொழு வோடை துடவையுங் கிணறும் (திவ். பெரியாழ். 5, 1, 5). 3. Cultivated field; சோலை. (சூடா.) 1. Grove;
Tamil Lexicon
s. (improp. for தொடவை) a cultivated field, உழவு கொல்லை; 2. a grove. பூந்தோட்டம்.
J.P. Fabricius Dictionary
, [tuṭvai] ''s.'' Enclosed, cultivated field. உழவுகொல்லை. 2. Flower garden or grove, பூந்தோட்டம். (சது.)
Miron Winslow
tuṭavai,
n.
1. Grove;
சோலை. (சூடா.)
2. Garden;
தோட்டம். தோன்றாத்துடவையி னிட்டன ணீங்க (மணி. 13, 10).
3. Cultivated field;
விளைநிலம். ஆத்தொழு வோடை துடவையுங் கிணறும் (திவ். பெரியாழ். 5, 1, 5).
DSAL