Tamil Dictionary 🔍

துவேசம்

thuvaesam


பகை ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துவேஷம். ஆசை துவேசம் (கூர்மபு. விபூதி. 19).

Tamil Lexicon


துவேஷம், s. aversion, dislike, hatred, பகை. அன்னத்துவேஷம், aversion to food.

J.P. Fabricius Dictionary


tuvēcam,
n.
See துவேஷம். ஆசை துவேசம் (கூர்மபு. விபூதி. 19).
.

DSAL


துவேசம் - ஒப்புமை - Similar