துவர்ப்பு
thuvarppu
அறுசுவையுள் ஒன்று ; நகைச்சுவை ; இரதி , அரதி , சோகம் , பயம் , சுகுச்சை என்னும் குண வேறுபாடுகள் ; உயிர்த்துன்பம் , பத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர்த்துன்பம். (W.) 3. Affections of the soul; பத்து. துவர்ப்பா மண்டிய சரக்கு (தைலவ. தைல. 94, அடி, 19-20). 4. The number ten; அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.) 1. Astringent taste or quality, astringency, one of six cuvai, q. v.; ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்ற குணபேதங்கள். அறுவகைத் துவர்ப்பும் பேசின் (சீவக. 3076). 2. (Jaina.) Harshness of disposition being of six kinds, viz., āciyam, irati, arati, cōkam, payam, cukuccai;
Tamil Lexicon
கசாயம், துவரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Being astringent in taste or quality, astringency as one of the six flavors, அறுசுவையுளொன்று. (See சுவை.) 2. ''(R.)'' Harshness of disposition, 3. Affections of the soul.
Miron Winslow
tuvarppu,
n. துவர்-6.
1. Astringent taste or quality, astringency, one of six cuvai, q. v.;
அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.)
2. (Jaina.) Harshness of disposition being of six kinds, viz., āciyam, irati, arati, cōkam, payam, cukuccai;
ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை என்ற குணபேதங்கள். அறுவகைத் துவர்ப்பும் பேசின் (சீவக. 3076).
3. Affections of the soul;
உயிர்த்துன்பம். (W.)
4. The number ten;
பத்து. துவர்ப்பா மண்டிய சரக்கு (தைலவ. தைல. 94, அடி, 19-20).
DSAL