Tamil Dictionary 🔍

துரப்பு

thurappu


முடுக்குதல் ; அகற்றுதல் ; மலையிற் குடையப்பட்ட பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகற்றுகை. (W.) 3. Dispelling, chasing, scaring away; விடுகை. 2. Discharging; முடுக்குகை. துரப்பமை யாணி (பொருந. 10). 1. Driving, hammering; மலையிற் குடையப்பட்ட பாதை. Nā. 4. Tunnel.

Tamil Lexicon


--துரத்தல், ''v. noun.'' Driving, causing to go, செலுத்துகை. 2. Discharg ing, emission, விடுகை. 3. Dispelling, chasing, scaring away, அகற்றுகை.

Miron Winslow


turappu,
n. துர-.
1. Driving, hammering;
முடுக்குகை. துரப்பமை யாணி (பொருந. 10).

2. Discharging;
விடுகை.

3. Dispelling, chasing, scaring away;
அகற்றுகை. (W.)

4. Tunnel.
மலையிற் குடையப்பட்ட பாதை. Nānj.

DSAL


துரப்பு - ஒப்புமை - Similar