Tamil Dictionary 🔍

அறுதுவர்ப்பு

aruthuvarppu


ஆசியம் இரதி அரதி சோகம் அர்ச்சம் குர்ச்சை என்ற ஆறுவகையான ரசம். (R.) Six kinds of emotions viz., āciyam, irati, arati, cōkam, arccam, kurccai, q. v.;

Tamil Lexicon


aṟu-tuvarppu
n. ஆறு+.
Six kinds of emotions viz., āciyam, irati, arati, cōkam, arccam, kurccai, q. v.;
ஆசியம் இரதி அரதி சோகம் அர்ச்சம் குர்ச்சை என்ற ஆறுவகையான ரசம். (R.)

DSAL


அறுதுவர்ப்பு - ஒப்புமை - Similar