துவர்ப்பசை
thuvarppasai
குரோதம் , மானம் , மாயை , உலோபம் என்னும் நான்கு பாவங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரோதம். மானம் மாயை, லோபம் என்ற நான்கு கஷாயங்கள். துவர்ப்பசை நான்கிலார்க்கு (மேருமந. 1150). (Jaina.) The four sins, viz., of anger, conceit, intrigue and greed;
Tamil Lexicon
tuvar-p-pacai,
n. id.+.
(Jaina.) The four sins, viz., of anger, conceit, intrigue and greed;
குரோதம். மானம் மாயை, லோபம் என்ற நான்கு கஷாயங்கள். துவர்ப்பசை நான்கிலார்க்கு (மேருமந. 1150).
DSAL