தளிர்
thalir
முளைக்கும் பருவத்து இலை ; கொழுந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முளைக்கும் பருவத்துள்ள இலை. தளிரே தோடே (தொல். பொ. 642). [K. M. taḷir.] Sprout, tender shoot, bud;
Tamil Lexicon
s. sprout, shoot, bud, தழை. தளிரடி, tender feet; 2. a female, பெண். தளிரியல், a damsel. தளிர்விட, to sprout, to put forth buds.
J.P. Fabricius Dictionary
, [tḷir] ''s.'' Sprout, shoot, bud, an eye on twigs, இளந்தழை. ''(c.)''
Miron Winslow
taḷir,
n. தளிர்-. [K. M. taḷir.]
[K. M. taḷir.] Sprout, tender shoot, bud;
முளைக்கும் பருவத்துள்ள இலை. தளிரே தோடே (தொல். பொ. 642).
DSAL