துறுவல்
thuruval
நெருங்குகை ; நுகர்ச்சி ; உண்ணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குகை. (திவா.) 1. Thronging, crowding; உண்கை. (பிங்.) 2. Eating; நுகர்ச்சி. துறுவற்கெல்லை யாதெனில் (ஞானா.34,6). 3. Enjoyment of the senses, experience;
Tamil Lexicon
--துறுவு, ''v. noun.'' Eating, புசித்தல். 2. Being thronged, நெருங்கல்.
Miron Winslow
tuṟuval,
n. துறு1-.
1. Thronging, crowding;
நெருங்குகை. (திவா.)
2. Eating;
உண்கை. (பிங்.)
3. Enjoyment of the senses, experience;
நுகர்ச்சி. துறுவற்கெல்லை யாதெனில் (ஞானா.34,6).
DSAL