Tamil Dictionary 🔍

துறுகல்

thurukal


பாறை ; குன்று ; நீர்க்கால் அடைக்குங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாறை. வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத்தழுஉம் (ஐங்குறு.239). 1. Rock; நீர்க்காலடைக்குங் கல். (சது.) 2. Stone to close the outlet of a channel; குன்று. துறுக லேறி (ஐங்குறு.210). 3. Hillock;

Tamil Lexicon


, ''s.'' As துறு. 2. See துறு. ''v. a.''

Miron Winslow


tuṟu-kal,
n. id. +.
1. Rock;
பாறை. வேழ மிரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத்தழுஉம் (ஐங்குறு.239).

2. Stone to close the outlet of a channel;
நீர்க்காலடைக்குங் கல். (சது.)

3. Hillock;
குன்று. துறுக லேறி (ஐங்குறு.210).

DSAL


துறுகல் - ஒப்புமை - Similar