துருவல்
thuruval
தேடல் ; துளைத்தல் ; துருவிய பொருள் ; தேங்காய் முதலியன துருவும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளைக்கை. (சங். அக.) 5. Boring, drilling; . 3. See துருவலகு. கடைகை. (பிங்.) 4. Churning; தேங்காய் முதலியவற்றின் துருவு துண்டு. நாளிகோப்பழச்செழுந்துருவல் (திருவாத. பு. திருப்பெருந். 51). 2. Scrapings, as of coconut-pulp; தேடுகை. 1. Searching;
Tamil Lexicon
, ''v. noun.'' A turning, hollow ing, &c.--as the verb.
Miron Winslow
turuval,
n. துருவு-. [T. turumu.]
1. Searching;
தேடுகை.
2. Scrapings, as of coconut-pulp;
தேங்காய் முதலியவற்றின் துருவு துண்டு. நாளிகோப்பழச்செழுந்துருவல் (திருவாத. பு. திருப்பெருந். 51).
3. See துருவலகு.
.
4. Churning;
கடைகை. (பிங்.)
5. Boring, drilling;
துளைக்கை. (சங். அக.)
DSAL