Tamil Dictionary 🔍

துர்ப்பலன்

thurppalan


வலியற்றவன் ; கோள் முதலியவற்றின் தீப்பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரக முதலியவற்றின் தீப்பயன். Evil result or consequence; evil influence, as of planets; வலியற்றவன். Weak, emaciated person;

Tamil Lexicon


, ''s.'' Ill result as predicted in astrology. அமங்கலப்பயன். 2. Bad fruit, ill consequence.

Miron Winslow


tur-p-palaṉ,
n. id.
Weak, emaciated person;
வலியற்றவன்.

tur-p-palaṉ,
n. துர் + phala.
Evil result or consequence; evil influence, as of planets;
கிரக முதலியவற்றின் தீப்பயன்.

DSAL


துர்ப்பலன் - ஒப்புமை - Similar