Tamil Dictionary 🔍

துரப்புதல்

thurapputhal


தேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேடுதல். எனதொருவாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவேனே (தனிப்பா. i, 181, 3). To seek;

Tamil Lexicon


turappu-,
5 v. tr. of. துருவு-.
To seek;
தேடுதல். எனதொருவாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவேனே (தனிப்பா. i, 181, 3).

DSAL


துரப்புதல் - ஒப்புமை - Similar