தீர்ப்பான்
theerppaan
மருத்துவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தியன். உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வான் (குறள், 950). Physician;
Tamil Lexicon
tīrppāṉ
n. தீர்2-.
Physician;
வைத்தியன். உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வான் (குறள், 950).
DSAL