Tamil Dictionary 🔍

துப்பல்

thuppal


உமிழ்நீர் ; பயனற்றது ; ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபயோகமற்றது. Loc. 3. That which is worthless; உமிழ்நீர். 1. [M. tuppal.] Saliva, spittle; விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த வழங்குஞ் சொல். 2. A word used in boy's game to indicate a short respite;

Tamil Lexicon


, ''v. noun.'' Spitting, saliva, spittle, உமிழ்நீர். 2. ''[in play.]'' A word calling for a short respite or cessation. விளையாட்டைநிறுத்துமோர்குழூஉக்குறி. ''(c.)'' துப்பல்விட்டேன். I have closed the res pite.

Miron Winslow


tuppal,
n. துப்பு-.
1. [M. tuppal.] Saliva, spittle;
உமிழ்நீர்.

2. A word used in boy's game to indicate a short respite;
விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த வழங்குஞ் சொல்.

3. That which is worthless;
உபயோகமற்றது. Loc.

DSAL


துப்பல் - ஒப்புமை - Similar