Tamil Dictionary 🔍

சதுர்ப்புயன்

sathurppuyan


நான்கு தோள்களை உடைய திருமால் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நான்கு புயங்களையுடையவன்] திருமால். Lit., the four-armed. 1. Viṣṇu; சிவன். (யாழ். அக.) 2. šiva;

Tamil Lexicon


சிவன், விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The god Vishnu, the four armed.

Miron Winslow


catur-p-puyaṉ,
n. catur-bhuja.
Lit., the four-armed. 1. Viṣṇu;
[நான்கு புயங்களையுடையவன்] திருமால்.

2. šiva;
சிவன். (யாழ். அக.)

DSAL


சதுர்ப்புயன் - ஒப்புமை - Similar