Tamil Dictionary 🔍

துவசங்கட்டுதல்

thuvasangkattuthal


வெற்றி முதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல் ; முயன்று நிற்றல் ; எதிராளியாய் நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெற்றிமுதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல்; 1. To hoist a flag, erect a banner, as a challenge or as a sign of victory; முயன்று நிற்றல். Colloq. 2. To set about a thing with the utmost zeal and energy, especially in a bad cause; எதிராளியாய் நிற்றல். Colloq. 3. To be defiant;

Tamil Lexicon


tuvacaṅ-kaṭṭu-,
v.intr. dhvaja+.
1. To hoist a flag, erect a banner, as a challenge or as a sign of victory;
வெற்றிமுதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல்;

2. To set about a thing with the utmost zeal and energy, especially in a bad cause;
முயன்று நிற்றல். Colloq.

3. To be defiant;
எதிராளியாய் நிற்றல். Colloq.

DSAL


துவசங்கட்டுதல் - ஒப்புமை - Similar