வேஷங்கட்டுதல்
vaeshangkattuthal
மாறுவேடந்தரித்தல். 1. To put on appropriate dress or costume, as an actor; உயர்நிலையில் வைத்தல். வேஷங்கட்டிவிட்டால் ஆடமாட்டானா பிள்ளை! 2. To raise to a high position;
Tamil Lexicon
vēṣaṅ-kaṭṭu-,
v. tr. & intr. வேஷம்+.
1. To put on appropriate dress or costume, as an actor;
மாறுவேடந்தரித்தல்.
2. To raise to a high position;
உயர்நிலையில் வைத்தல். வேஷங்கட்டிவிட்டால் ஆடமாட்டானா பிள்ளை!
DSAL