சவங்கட்டுதல்
savangkattuthal
சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளால் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளாற் கட்டுதல். (J.) To tie up a corpse in a winding sheet with three strips of cloth;
Tamil Lexicon
cavaṅ-kaṭṭu-,
v. intr. id.+.
To tie up a corpse in a winding sheet with three strips of cloth;
சவத்தை ஆடையால் மூடி மூன்று சிறு துணிகளாற் கட்டுதல். (J.)
DSAL