நுழுந்துதல்
nulundhuthal
நுழைத்தல் ; முடித்தல் ; கவர்தல் ; பதுங்குதல் ; நகர்தல் ; எளிதில் அறியக்கூடாத இடத்தில் வைத்தல் ; மறைதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகர்தல். (J.) 3. To crawl, creep, as reptiles; நுழைத்தல். (W.) 2. To insert, stick in, tuck in; முடித்தல். திருக்குழலைக் குலைத்து நுழுந்த (ஈடு, 10, 1, 1). 1. To tie, as a coil of hair ; எளிதில் அறியக்கூடாத இடத்தில் வைத்தல். Madr. 3. To keep in a place not easily found out; மறைதல். (J.) 2. To slip out of sight, as one among many; கவர்தல் (w.)-- 4. To carry away by stealth; பதுங்குதல். (J.) 1. To skulk, slink or sneak away;
Tamil Lexicon
nuḻuntu-
5 v. ct. நுழுது-.tr.
1. To tie, as a coil of hair ;
முடித்தல். திருக்குழலைக் குலைத்து நுழுந்த (ஈடு, 10, 1, 1).
2. To insert, stick in, tuck in;
நுழைத்தல். (W.)
3. To keep in a place not easily found out;
எளிதில் அறியக்கூடாத இடத்தில் வைத்தல். Madr.
4. To carry away by stealth;
கவர்தல் (w.)--
1. To skulk, slink or sneak away;
பதுங்குதல். (J.)
2. To slip out of sight, as one among many;
மறைதல். (J.)
3. To crawl, creep, as reptiles;
நகர்தல். (J.)
DSAL