Tamil Dictionary 🔍

குருக்கன்

kurukkan


மெலிவிக்கும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காகபாஷாணம். (சங். அக.) A prepared arsenic. See

Tamil Lexicon


உருக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurukkṉ] ''s. [prov.]'' Stintedness, blight; a disease, commonly, of plants, மெ லிவிக்குநோய். 2. A plant stinted or blighted, commonly a plantain tree, குருக்கனோய்கொ ண்டசெடி.

Miron Winslow


kurukkaṉ,
n.
A prepared arsenic. See
காகபாஷாணம். (சங். அக.)

DSAL


குருக்கன் - ஒப்புமை - Similar