துர்க்கதன்
thurkkathan
வறுமையுற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரித்திரன். இரந்து ஜீவிக்கும்படி துர்க்கதராவர்கள். (ஈடு, 4, 1, 1). Poor, destitute person;
Tamil Lexicon
turkkataṉ,
n. dur-gata.
Poor, destitute person;
தரித்திரன். இரந்து ஜீவிக்கும்படி துர்க்கதராவர்கள். (ஈடு, 4, 1, 1).
DSAL