துரால்
thuraal
செத்தை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செத்தை. (திவா.) அலகாலே துராலை வாருதல்கொண்ட மதுரையில் (கலித். 96, உரை). 1. Rubbish of dry leaves, grass, etc.; துக்கம். (பிங்.) 2. Affliction, distress, sorrow;
Tamil Lexicon
s. a chip, straw, trifle, செத்தை; 2. affliction, sorrow, துன்பம்.
J.P. Fabricius Dictionary
, [turāl] ''s.'' A chip, a straw, a blade of grass, a trifle, செத்தை. 2. Affliction, dis tress, sorrow, துன்பம். (சது.)
Miron Winslow
turāl,
n.
1. Rubbish of dry leaves, grass, etc.;
செத்தை. (திவா.) அலகாலே துராலை வாருதல்கொண்ட மதுரையில் (கலித். 96, உரை).
2. Affliction, distress, sorrow;
துக்கம். (பிங்.)
DSAL