Tamil Dictionary 🔍

துறவு

thuravu


விடுதல் ; இரகசியம் ; வாய்ப்பான நிலை ; வெளியிடம் ; சன்னியாசம் ; துறவியருக்கு விதித்துள்ள அறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடுகை. 1.Relinquishment, rejection; . 3. See துறவை,1. சன்னியாசம். துன்பமே மீதூரக் கண்டுந் துறவுள்ளார் (நாலடி, 60). 2. Renunciation of the pleasures of life; asceticism; . 3. See துறவறம்,2 வாய்ப்பான நிலை. சோடாய் மரத்திற் புறவிரண்டிருந்திடத் துறவுகண்டே வேடுவன் (கும ரே.சத. 85). 2. Favourable juncture; இரகசியம். உறவுகொண் டவரவர் துறவு கண்டேன் (சீதக்.41). 1. Private affairs, secrets;

Tamil Lexicon


tuṟavu,
n. id.
1.Relinquishment, rejection;
விடுகை.

2. Renunciation of the pleasures of life; asceticism;
சன்னியாசம். துன்பமே மீதூரக் கண்டுந் துறவுள்ளார் (நாலடி, 60).

3. See துறவறம்,2
.

tuṟavu,
n. cf. திறவு.
1. Private affairs, secrets;
இரகசியம். உறவுகொண் டவரவர் துறவு கண்டேன் (சீதக்.41).

2. Favourable juncture;
வாய்ப்பான நிலை. சோடாய் மரத்திற் புறவிரண்டிருந்திடத் துறவுகண்டே வேடுவன் (கும ரே.சத. 85).

3. See துறவை,1.
.

DSAL


துறவு - ஒப்புமை - Similar