Tamil Dictionary 🔍

துரு

thuru


இருப்புக்கறை ; களிம்பு ; குற்றம் ; செம்மறியாடு ; வேதம் முதலியன ஓதும் சந்தவகை ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். துருவின் மாமணியாரம் (கம்பரா. உலா. 43). 3. Flaw; களிம்பு. (W.) 2. Verdigris; இருப்புக்கறை. வல்லிரும்பிற் றுருத்தான் வந்தே பிறந்தென்ன (குமரே. சத. 90). 1. [M. turuvu.] Rust; செம்மறியாடு. ஆடு தலைத்துருவின் (நற். 169). 4. Sheep; மரம். (உரி. நி.) Tree; வேதமுதலியன ஓதுஞ் சந்தைவகை. சாகையிலும் கற்பத்திலும் கணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8). Recital of a Vēdic text, etc., by a disciple following his preceptor's lead;

Tamil Lexicon


s. rust; 2. verdigris, களிம்பு. துருப்பிடிக்க, to rust, to gather rust; 2. as துருவிப்பிடிக்க.

J.P. Fabricius Dictionary


, [turu] ''s.'' Rust, இருப்புக்கறை. 2. Ver digris, களிம்பு. ''(c.)''

Miron Winslow


turu,
n.
1. [M. turuvu.] Rust;
இருப்புக்கறை. வல்லிரும்பிற் றுருத்தான் வந்தே பிறந்தென்ன (குமரே. சத. 90).

2. Verdigris;
களிம்பு. (W.)

3. Flaw;
குற்றம். துருவின் மாமணியாரம் (கம்பரா. உலா. 43).

4. Sheep;
செம்மறியாடு. ஆடு தலைத்துருவின் (நற். 169).

turu,
n. dru.
Tree;
மரம். (உரி. நி.)

turu
n.
Recital of a Vēdic text, etc., by a disciple following his preceptor's lead;
வேதமுதலியன ஓதுஞ் சந்தைவகை. சாகையிலும் கற்பத்திலும் கணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8).

DSAL


துரு - ஒப்புமை - Similar